Posts

Showing posts from 2017

Life moves on

Image
Not sure what went wrong? So many things could have. We're no great guys. We're room temperature guy, neither hot nor cool. Well, there may be several other things a girl may have in mind while assessing (may not be an appropriate word) if a guy would suit her or not, not just temperatures. We come with our own sets of flaws and follies. We shall not try to seem like what we are not. We sometimes do that. If a guy can expose his true self, knowingly or unknowingly in a week and if a girl is smart enough to capture all, identify and classify all his bad qualities (according to her) and if she can come to a conclusion that he may not suit her, then that is an evident sign of victory to the system of speaking to each other for few weeks before proceeding further in the matrimonial process . Lucky are those that identified incompatibilities, after all that's the whole purpose. Momentary disappointments are inevitable. But, it's no new concept, disappointments have thei

பசுமை இந்தியா

கிருத்திகா அவள் மாணவன் ஒருவனுக்கு 'பசுமை இந்தியா' என்ற தலைப்பில் கட்டுரை எழுத  உதவி செய்ய வேண்டுமாம். நான் பலமுறை அவளிடம் விவசாயத்தை பற்றி மொக்கை போடுவதுண்டு. அதனால் தானோ என்னவோ எனக்கு விவசாயத்தைப் பற்றி தெரியும் என்று நினைத்துக்கொண்டாள் போல் இருக்கிறது. அது உண்மை அல்ல. ஒரு மண்ணாங்கட்டியும் தெரியாது. எங்கள் குடும்பம் விவசாயத்தை விட்டு இரு தலைமுறைகள் ஆகின்றன. இந்த நிலைமையில் எனக்கு விவசாயம் பற்றிய அனுபவ அறிவுக்கு வாய்ப்பே இல்லை. சிறிய தோட்டத்தில் புற்களை பிடிங்கியுள்ளேன் boys high school pt periodஇல். பின்னர், வீட்டில் செடிகள் வளர்த்திருக்கிறோம். அதற்கு பாத்தி கட்டியிருக்கிறேன். தண்ணீர் விட்டிருக்கிறேன். உரத்திற்கு கல்லுப்பு போட்டிருக்கிறேன். அவ்வளவு தான். ஆனால் சில வருடங்களாக பல கட்டுரைகளை படித்திருக்கிறேன். எல்லா விஷயங்களும் ஆழமாகப் பதியவில்லை என்றாலும் ஒரு மிகச் சிறிய கட்டுரை எழுதும் அளவு மனதில் சில விஷயங்கள் பதிந்திருக்கின்றன. அவை கோவையாக (பேச்சுத் தமிழில் 'கோர்வையாக') இல்லாமல் அங்கும் இங்குமாக இருக்கின்றன. மனதில் தோன்றுவதையெல்லாம் குறிப்பெடுத்துக்கொண்டு பி

Contentment in a nutshell - a practical guide - one

Image
PC: Google Introduction:         This post is an attempt to approximately document the content of the speech by Sri Nochur Venkatraman on the topic know yourself. Sri Nochur Venkatraman is a devotee of Ramana Maharishi. He talks on various topics like Atma Vidya, Knowing Self, Ulladhu Narpadhu of Ramana maharishi, Bhagavatham, Bhagawad Gita, Ramayana, Yoga Vasishtam, etc. He mainly quotes Ramana maharishi on all his talks. Bhagwan's teachings are the central theme of all his lectures. Sukham a.k.a. contentment is our natural state:         Why do we go to temple? What do we pray to God? We all pray that we should be happy, blissful, contended, etc. We do all kinds of prayers and meditations and yogas for the same reason. Just imagine, if headache is the general norm of all living being (all living beings are born with headache and live with headache throughout their life), if someone isn't having a headache s/he would ask doctor medicines for getting headache.

Vathapi Ganapathiye

Image
பாடல்: பாபநாசம் சிவன் ராகம்: சஹானா பாடியுள்ளவர்:  மஹாராஜபுரம் சந்தானம் பாடல் வரிகள்: ஸ்ரீ வாதாபி கணபதியே நின் திருவடியே சரணம் ஓம் ஸ்ரீ வாதாபி கணபதியே நின் திருவடியே சரணம். தேவாதி தேவன் தியாகேசன் திருவிளையாடல் செய் திருவாரூர் வளர்; ஸ்ரீ வாதாபி கணபதியே நின் திருவடியே சரணம் ஓம் ஸ்ரீ வாதாபி கணபதியே நின் திருவடியே சரணம். நம்பினபேர் இக பரம் இரண்டிலும் நல் வாழ்வும் இன்பமும் நல்கும் தும்பி முகப் பெருமானின் அடி தொழும் தொண்டர்கள் வேண்டும் வரம் தருவோனே. சம்புவுடன் கமலாம்பிகை மகிழும் தனயனே தயாகரனே. ஜகம் புகழ் கும்பமுனிக்கருள் குமரன் முன் தோன்றிய, கோமானே ராமதாசன் உள்ளம் வளர், ஸ்ரீ வாதாபி கணபதியே நின் திருவடியே சரணம் ஓம் ஸ்ரீ வாதாபி கணபதியே நின் திருவடியே சரணம்.

Vaseegara

Image
படம்: மின்னலே பாடகர்: பாம்பே ஜெயஸ்ரீ இசை: ஹாரிஸ் ஜெயராஜ் பாடலாசிரியர்: தாமரை பாடல்: வசிகரா என் நெஞ்சினிக்க உன் பொன் மடியில் தூங்கினால் போதும். அதே கணம் என் கண்ணுறங்கா முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும். நான் நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் தயவால் தானே. ஏங்குகிறேன் தேங்குகிறேன் உன் நினைவால் தானே.   அடை மழை வரும் அதில் நனைவோமே குளிர் காய்ச்சலோடு சிநேகம் ஒரு போர்வைக்குள் இரு தூக்கம். குளு குளு பொய்கள் சொல்லி என்னை வெல்வாய், அது தெரிந்தும் கூட அன்பே மனம் அதையே தான் எதிர்பார்க்கும். எங்கேயும் போகாமல் தினம் வீட்டிலேயே நீ வேண்டும். சில சமயம் விளையாட்டாய் உன் ஆடைக்குள்ளே நான் வேண்டும். வசிகரா என் நெஞ்சினிக்க உன் பொன் மடியில் தூங்கினால் போதும். அதே கணம் என் கண்ணுறங்கா முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும். தினமும் நீ குளித்ததும் எனைத் தேடி என் சேலை நுனியால் உந்தன் தலை துடைப்பாயே அது கவிதை. திருடன் போல் பதுங்கியே திடீரென்று பின்னாலிருந்து என்னை நீ அணைப்பாயே அது கவிதை. யாரேனும் மணி கேட்டால் அதை சொல்லக் கூடத் தெரியாது, காதலென்னும் முடிவிலியில் கடிகார நேரம் கிடையாது. வசிகரா என் நெஞ்சினி

Why this hide and seek ?

Image
படம்: கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் பாடகர்கள்: யேசுதாஸ், சித்ரா இசை: ஏ.அர். ரஹ்மான் பாடல்: வைரமுத்து பாடல் தமிழில்: கண்ணாமூச்சி ஏனடா? என் கண்ணா  நான் கண்ணாடிப் பொருள் போல டா. அந்த நதியின் கரையை நான் கேட்டேன்,  அந்த காற்றை நிறுத்தியும் கேட்டேன்,  வான்வெளியைக் கேட்டேன்,  விடையே இல்லை! இறுதியில் உன்னைக் கண்டேன். இருதய பூவில் கண்டேன். கண்ணாமூச்சி ஏனடா? என் கண்ணா  நான் கண்ணாடிப் பொருள் போல டா. என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா? எனக்கென உணர்சிகள் தனியாக இல்லையா? நெஞ்சின் அலை உறங்காது. உன் இதழ் கொண்டு வாய் மூட வா என் கண்ணா. உன் இமை கொண்டு விழி மூட வா  உன் உடல் தான் என் உடை அல்லவா பாற்கடலில் ஆடிய பின்னும் உன் வண்ணம் மாறவில்லை இன்னும் என் நெஞ்சம் கூடியே நிறம் மாறவா என் உயிரில் நீ வந்து சேர்க உதடுகள் ஈரமாய் வாழ்க கலந்திடவா கண்ணாமூச்சி ஏனடா? என் கண்ணா  நான் கண்ணாடிப் பொருள் போல டா. வான் மழை விழும்போது மலை கொண்டு காத்தாய். கண் மழை விழும்போது எதில் என்னைக் காத்தாய். பூவின் கண்ணீரை ரசிப்பாய். நான் என்ன பெண் இல்லையா என் கண்ணா? அ

Mithai mandir Gujarati veg meal review

Image
Place: Right outside Vadapalani Muruga Swamy temple on the left. I went there around 2:10 pm. The shop was small. It's easy to miss the floor. I noticed it only after coming out. So the Mithai mandir is not as small. There's a floor too. I ordered a Gujarati thali. It's a pure veg hotel. The meal was too different. Good or bad depends on our expectations. I didn't regret. It provided me what I expected. I wanted to taste something different and this Gujarati thali definitely met my expectations. If you have never tasted Gujarati thali, this is a must visit place. I had no idea about how a Gujarati thali would taste before this encounter. So this will act as a yard stick for the future Gujarati thalis I may end up having. It's going to be tough for future Gujarati thalis. Looks like Gujarati thali has a sweetish flavor in general. There was a curd vadai that was sweetish. Chilly powder looked attractive over the curd and added spice to the

Karma, Cupid & I - Book review

I like the works of RK Narayanan. Who doesn't? I am proud of his Tamil ancestry. I wondered if there were anyone after him who were as good as him from Tamil Nadu. I googled and started going through first few links but left it there to attend to other works at home. I have still not resumed. I am a believer in karma, but I was never able to articulate what it meant precisely. I get haunted with inquisitive questions in social media by my friends with opposite opinion whenever I speak about karma. Probably I must have googled the word too for scholarly explanation, probably by someone from Ramakrishna Mutt and the likes and must have read first few links and must have left it half the way to attend some work at home or office as usual. I don't know how the search engine works. Whenever I had to buy something online, Karma, Cupid and I kept appearing in the recommendations (Indian author + Karma). The name was catchy. I googled and found out that Cupid is Greek mythology equi

Sridharan ponnu kalyanam light music concert

Prashanth - Keyboard Akhila - Female vocal 1. Kandanaal mudhalai kadhal perugudhadi - madhuvanthi. 2. Malargale malargale idhuvenna kanava 3. Poo vaasam purappadum penne 4. Sorgame endralum, hamsanadham 5. Vennilave vennilave 6. Partha nyabagam illayo 7. Narumugaye 8. Samaja varagamana 9. Sudum nilavu sudaadha suriyan, reethigowlai 10. Kangal irandal, reethigowlai 11. Veyilodu vilayadi - a curly haired guy. 12. Kaatril endhan geetham 13. Kandukonden kandukonden, nalinakanthi 14. Manamadura mamara kilayile 15. Kannodu kanbadhellam, abheri 16. Jagadhodharana, kapi - Prashanth Kaadhal rojave Thumbi va

புதிய அனுபவம்

என் கல்யாணத்திற்கு பெண் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். பாரத் மேட்ரிமோனியில் ப்ரொஃபைலைப் பார்த்து அதிலேயே 'உங்களை அழைக்கலாமா' என்று கேட்டு அனுமதி பெற்று, பேசி, வீட்டிற்கு  அழைத்து, பேசினார்கள். "வீட்டுக்குப் போய்ட்டு டிஸ்கஸ் பண்ணிட்டு சொல்றோம்" என்றார்கள். இரண்டு நாட்கள் ஆகியும் எந்த பதிலும் வராததால் நாங்களே ஃபோன் செய்தோம். "ஒரு வாரத்தில் சொல்கிறோம்" என்றனர். ஆனால் ஒரு நாளிலேயே Sms வந்தது, "we are not proceeding. all the best" என்று. அழகாக வேறு இருந்தாள். என்னைப் பற்றி எனக்கே உயர்ந்த கருத்தெல்லாம் இல்லை. Over weight, முதிர்ந்த தோற்றமுள்ள முகம்... வருத்தம் தான் ஆனால் ஒரு எதிர் விளைவு ஏற்பட்டிருக்கிறது. முன்னர் என் விருப்பங்களையெல்லாம் எனக்குள்ளேயே அடக்கி வைத்திருந்தேன். இப்பொழுது அதையும் marital Conditions இல் சேர்த்து விடுவது என்று முடிவு செய்து விட்டேன். > குழந்தையை தத்தெடுக்கும் விருப்பமுள்ளவர் மட்டும். > 2 (அ) 3 வயது வித்தியாசம் உள்ளவர் மட்டும். > தன் பெற்றோர்களைப் பார்த்துக்கொள்ள நினைப்பவர்கள். என் பெற்றோர்களை நான் பார்த்துக் கொள

Karthik Kumar and Suchitra

I am deeply saddened at the news of divorce between Karthik Kumar and Suchitra. I attended his "second decoction" on 25th Feb 2017. I enjoyed it well. Back then i didn't know he has some personal problems and his marriage is tearing apart. He didn't send even the lightest of clues. In this article, Suchitra was quoted as saying:  “Karthik is a wonderful person. He has virtues of Lord Rama. I know we are going through a divorce. It’s very painful for all of us concerned but it is due to some unsolvable problems. I was hospitalised. I was forcibly taken to the hospital but it was connected to my divorce.” she said in a telephonic conversation with a Tamil news channel. I am not sure what's going on here, but I only feel and pray that this divorce doesn't happen. They get united again. I am a fan of both... as individuals and as couples.