Posts

Showing posts from December, 2014

My cute little niece

I have been traveling from Bangalore to Chennai every weekends just to spend time with my family and especially my niece Haritha. I don't have any regret traveling every weekend, as her cute expressions, baby talks, naughty plays are worth the painstaking weekend travels. I am right now obsessed with her baby talks and would like to capture them all here, to cherish them later... தூச்சி = தூக்கிக்கோ தாச்சி... ஆ ஆ ஆ = தூங்கறேன் மய = மழை பட்டா = பட்டாசு அன்னா பட்டா = அண்ணா பட்டாசு வெடிச்சான். நாமா நாமா = ராமா ராமா கா கா மம்மம் பீபீ. நாமா நாமா = காக்கா பேப்பர் மேல வெச்சிருந்த மம்மு'ஐ மட்டும் எடுத்துக்காம பேப்பரோட எடுத்துது. பேப்பர்ல இருந்த மம்மு கீழ கொட்டீடுத்து. யாராவது பேப்பரோட எடுப்பாளா? ராமா ராமா!! [Based on a true story ;) . This scene helped Krithika feed Haritha that whole day!! Yay!!] ஐ = hifi ப்ப = குப்பை உவ்வா மன்னு = காயம் (உவ்வா), மருந்து போடு. பட்டு = காயம் பட்டூடுத்து பூத்தா = மூச்சா சால் = chair பதூன் = பலூன் வாத்த = ஓட்டை பனு = பிரணவ் பானானி = பா