Posts

Showing posts from 2011

நான் எழுத நினைத்த கடிதம் - என் நண்பனின் தந்தைக்கு

அன்புள்ள பாலு மாமாவிற்கு , நான் இங்கு நலம் . உங்கள் நலம் அறிய ஆவல் . கிஷோர் எப்படி இருக்கிறான் ? அவனை நினைக்கும் பொழுது என் சத்தியமங்கல வாழ்க்கை நினைவுக்கு வருகிறது . சத்தியமங்கலத்தில் எனக்கு கிடைத்த முதல் நண்பன் கிஷோர் தான் . அவனுக்கு இப்படி ஒரு விபத்து நடந்திறுகாமல் இருந்திருந்தால் மிக நன்றாக இருக்குமே என்று எண்ணத் தோன்றுகிறது . அவன் குணமடைந்து வருகிறான் என்று கேள்விப்பட்டது மிக மகிழ்ச்சியாக இருந்தது . மேலும் பூரண குணம் அடைய கடவுளிடம் வேண்டுகிறேன் . அவனிடம் இருந்த இசை ஆர்வம் இன்று நினைத்தாலும் பிரமிப்பாக இருக்கும் . நாங்கள் ஒண்பதாம் வகுப்பு படிக்கும்போதே பல ராகங்களுக்கு ஆரோஹனம் அவ்ரோஹனம் எலாம் சொல்லுவான் . எனக்கு இசை ஆர்வம் வர அவன் ஒரு முக்கிய காரணம் . இப்பொழுதோ பெங்களூரில் நடைபெறும் அணைத்து இலவச கச்சேரிகளுக்கும் சென்றுவிடுகிறேன் . கிஷோரை ஒரு மிருதங்க வித்வானாக பார்க்க வேண்டும் என்பது என் பல நாள் கனவு . அந்த கனவின் தாக்கமாகவோ என்னவோ எனக்கு ஒரு எண்ணம் தோன்றுகிறது . அவன் பூரண குணம் அடைந்தவுடன்

Aanandam

I love this album. This makes me feel good when I feel lonely and distressed. Aanandam Not only this album but many other albums of Unnikrishnan are also very healing. I used to wonder why people say that they don't prefer listening to Unnikrishnan's live concerts much. His album's are too good and I don't find many flaws in his pronunciation also but for the malayalam flavour in his accent here and there. I happened to listen to one live concert of his in mangala mantapa (jayanagar - not sure if its 3rd or 4th block). To my surprise, his voice was not clear at all. Though not sure about the exact reason, I guessed that it could be because of him attempting to sing in a lower pitch than his usual pitch to project a bold feel to his voice. That doesn't suit him well. Earlier people used to criticize him to be singing in 'voice of a lady'. There were also criticisms that he sings carnatic music like a light music. This was the time when he was singing many son

My technical findings

I have planned to post few of my technical findings that I come across during my course of work, so that this post will be a reference point for me.