Posts

Showing posts from January, 2023

இரக்கம் வராமல் போனதென்ன காரணம் என் ஸ்வாமிக்கு - Why would my Swami not have sympathy?

இரக்கம் வராமல் போனதென்ன காரணம்? என் ஸ்வாமிக்கு. கருணை கடல் என்றுன்னை காதில் கேட்டு நம்பி வந்தேன் Why would my Swami not have sympathy on me? I came believing that you are the ocean of compassion. இரக்கம் வராமல் போனதென்ன காரணம்? என் ஸ்வாமிக்கு. Why would my Swami not have sympathy on me? ஆலம் அருந்தி அண்டர் உயிரை ஆதரித்ததுமது கீர்த்தி. பாலகிருஷ்ணன் பாடி தினமும் பணிந்திடும் நடராஜ மூர்த்தி. பழி எத்தனை நான் செய்யினும் பாலித்திடும் சிவசிதம்பரம் மொழி கற்றவர் வழி உற்றுணை முப்பொழுதும் மறவேனே! Your fame is - you drank poison to save Devas and Asuras! Nataraja Murti is who this Balakrishnan (i.e. me) sings and prays! How much ever wrong deeds I do, Siva Chidambaram saves me. I follow people who are well versed in the language to remember you during all the three parts of the day. இரக்கம் வராமல் போனதென்ன காரணம்? என் ஸ்வாமிக்கு. Why would my Swami not have sympathy on me? அண்டர் If one searches in google, many references can be seen to mean that andar ( அண்டர் ) means shepherds. But to my knowled