Posts

I am deeply sorry from the bottom of my heart

Memories of discrimination:         I belong to brahmin community. I like my caste and religion. Whether I was brainwashed and conditioned to love my caste and religion from childhood; I don't know.           The brahmin community is said to have done bad things to the dalit and other lower caste communities. Memory of those atrocities / discrimination are still with people.                   Simbu (Silambarasan), a multi talented film actor, s/o. TR, a famous actor, director and music director, said, in a reality show called Airtel Super Singer, that, he wasn't allowed as main dancer because he didn't belong to a particular caste. He further said, the lead position was given to a kid that belonged to a "particular upper caste", though he performed much better than the kid.          This is bad (the above instance of Simbu), be it any community that ...

Aadhar haters create panic

ஆதார் வெறுப்பாளர்கள் சிறிது காலமாகவே பூச்சாண்டி காட்டிக்கொண்டிருக்கிறார்கள். அதற்க்கு ஒரு உதாரணம் ஆதார் எனும் ஆபத்து (1) எழுதிய ராஜேந்திரன் சொல்கிறார்: quote இத்தனை தனிநபர் விபரங்களை துல்லியமாக கூறியபின், மீதம் உள்ள 12 எண்ணெயும், CVV எண்ணையும், மொபைல் எண்ணிற்கு வந்த OTP எண்ணை பகிரும் படி கூறுவார், அதை பகிர்ந்த மறுநொடி உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் வேறு வங்கிக்கணக்கிற்கு பரிமாற்ற பட்டிருக்கும். சீனியர் சிட்டிசன், பெண்களை குறிவைத்து இந்த வடிவ தாக்குதல் நடைபெறும். unquote   யார் கேட்டாலும் இந்தத் தகவல்களை கொடுக்கவேண்டாம் என்று கூறி  தினம் ஒரு குறுஞ்செய்தியும், ஈமெயிலும் வருகிறது வங்கியிலிருந்து. அதை மீறி இந்தத் தகவல்களைப் பகிர்பவர்கள், மன்னிக்கவும், ஏமாறுவதற்கென்றே பிறந்தவர்கள் என்று கூறுவதைத் தவிர வேறு என்ன கூற? அப்படி இருப்பவர்கள் நம் அம்மா, அப்பா, அக்கா, அண்ணனாகக் கூட இருக்கலாம். அவர்களுக்கு புரியவைப்பது நம் கடமை. (2) அவர் மேலும் ஒரு ஏமாற்றும் வாய்ப்பை sim-swap என்கிற பகுதியில் பகிர்கிறார் இவ்வாறு: quote உண்மையில் என்ன நடக்கிறது என்றால், அந்த நபர் வாடிக்கைய...

Life moves on

Image
Not sure what went wrong? So many things could have. We're no great guys. We're room temperature guy, neither hot nor cool. Well, there may be several other things a girl may have in mind while assessing (may not be an appropriate word) if a guy would suit her or not, not just temperatures. We come with our own sets of flaws and follies. We shall not try to seem like what we are not. We sometimes do that. If a guy can expose his true self, knowingly or unknowingly in a week and if a girl is smart enough to capture all, identify and classify all his bad qualities (according to her) and if she can come to a conclusion that he may not suit her, then that is an evident sign of victory to the system of speaking to each other for few weeks before proceeding further in the matrimonial process . Lucky are those that identified incompatibilities, after all that's the whole purpose. Momentary disappointments are inevitable. But, it's no new concept, disappointments have thei...

பசுமை இந்தியா

கிருத்திகா அவள் மாணவன் ஒருவனுக்கு 'பசுமை இந்தியா' என்ற தலைப்பில் கட்டுரை எழுத  உதவி செய்ய வேண்டுமாம். நான் பலமுறை அவளிடம் விவசாயத்தை பற்றி மொக்கை போடுவதுண்டு. அதனால் தானோ என்னவோ எனக்கு விவசாயத்தைப் பற்றி தெரியும் என்று நினைத்துக்கொண்டாள் போல் இருக்கிறது. அது உண்மை அல்ல. ஒரு மண்ணாங்கட்டியும் தெரியாது. எங்கள் குடும்பம் விவசாயத்தை விட்டு இரு தலைமுறைகள் ஆகின்றன. இந்த நிலைமையில் எனக்கு விவசாயம் பற்றிய அனுபவ அறிவுக்கு வாய்ப்பே இல்லை. சிறிய தோட்டத்தில் புற்களை பிடிங்கியுள்ளேன் boys high school pt periodஇல். பின்னர், வீட்டில் செடிகள் வளர்த்திருக்கிறோம். அதற்கு பாத்தி கட்டியிருக்கிறேன். தண்ணீர் விட்டிருக்கிறேன். உரத்திற்கு கல்லுப்பு போட்டிருக்கிறேன். அவ்வளவு தான். ஆனால் சில வருடங்களாக பல கட்டுரைகளை படித்திருக்கிறேன். எல்லா விஷயங்களும் ஆழமாகப் பதியவில்லை என்றாலும் ஒரு மிகச் சிறிய கட்டுரை எழுதும் அளவு மனதில் சில விஷயங்கள் பதிந்திருக்கின்றன. அவை கோவையாக (பேச்சுத் தமிழில் 'கோர்வையாக') இல்லாமல் அங்கும் இங்குமாக இருக்கின்றன. மனதில் தோன்றுவதையெல்லாம் குறிப்பெடுத்துக்கொண்டு...

Contentment in a nutshell - a practical guide - one

Image
PC: Google Introduction:         This post is an attempt to approximately document the content of the speech by Sri Nochur Venkatraman on the topic know yourself. Sri Nochur Venkatraman is a devotee of Ramana Maharishi. He talks on various topics like Atma Vidya, Knowing Self, Ulladhu Narpadhu of Ramana maharishi, Bhagavatham, Bhagawad Gita, Ramayana, Yoga Vasishtam, etc. He mainly quotes Ramana maharishi on all his talks. Bhagwan's teachings are the central theme of all his lectures. Sukham a.k.a. contentment is our natural state:         Why do we go to temple? What do we pray to God? We all pray that we should be happy, blissful, contended, etc. We do all kinds of prayers and meditations and yogas for the same reason. Just imagine, if headache is the general norm of all living being (all living beings are born with headache and live with headache throughout their life), if someone isn't having a he...

Vathapi Ganapathiye

Image
பாடல்: பாபநாசம் சிவன் ராகம்: சஹானா பாடியுள்ளவர்:  மஹாராஜபுரம் சந்தானம் பாடல் வரிகள்: ஸ்ரீ வாதாபி கணபதியே நின் திருவடியே சரணம் ஓம் ஸ்ரீ வாதாபி கணபதியே நின் திருவடியே சரணம். தேவாதி தேவன் தியாகேசன் திருவிளையாடல் செய் திருவாரூர் வளர்; ஸ்ரீ வாதாபி கணபதியே நின் திருவடியே சரணம் ஓம் ஸ்ரீ வாதாபி கணபதியே நின் திருவடியே சரணம். நம்பினபேர் இக பரம் இரண்டிலும் நல் வாழ்வும் இன்பமும் நல்கும் தும்பி முகப் பெருமானின் அடி தொழும் தொண்டர்கள் வேண்டும் வரம் தருவோனே. சம்புவுடன் கமலாம்பிகை மகிழும் தனயனே தயாகரனே. ஜகம் புகழ் கும்பமுனிக்கருள் குமரன் முன் தோன்றிய, கோமானே ராமதாசன் உள்ளம் வளர், ஸ்ரீ வாதாபி கணபதியே நின் திருவடியே சரணம் ஓம் ஸ்ரீ வாதாபி கணபதியே நின் திருவடியே சரணம்.

Vaseegara

Image
படம்: மின்னலே பாடகர்: பாம்பே ஜெயஸ்ரீ இசை: ஹாரிஸ் ஜெயராஜ் பாடலாசிரியர்: தாமரை பாடல்: வசிகரா என் நெஞ்சினிக்க உன் பொன் மடியில் தூங்கினால் போதும். அதே கணம் என் கண்ணுறங்கா முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும். நான் நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் தயவால் தானே. ஏங்குகிறேன் தேங்குகிறேன் உன் நினைவால் தானே.   அடை மழை வரும் அதில் நனைவோமே குளிர் காய்ச்சலோடு சிநேகம் ஒரு போர்வைக்குள் இரு தூக்கம். குளு குளு பொய்கள் சொல்லி என்னை வெல்வாய், அது தெரிந்தும் கூட அன்பே மனம் அதையே தான் எதிர்பார்க்கும். எங்கேயும் போகாமல் தினம் வீட்டிலேயே நீ வேண்டும். சில சமயம் விளையாட்டாய் உன் ஆடைக்குள்ளே நான் வேண்டும். வசிகரா என் நெஞ்சினிக்க உன் பொன் மடியில் தூங்கினால் போதும். அதே கணம் என் கண்ணுறங்கா முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும். தினமும் நீ குளித்ததும் எனைத் தேடி என் சேலை நுனியால் உந்தன் தலை துடைப்பாயே அது கவிதை. திருடன் போல் பதுங்கியே திடீரென்று பின்னாலிருந்து என்னை நீ அணைப்பாயே அது கவிதை. யாரேனும் மணி கேட்டால் அதை சொல்லக் கூடத் தெரியாது, காதலென்னும் முடிவிலியில் கடிகார நேரம் கிடையாது. வசிகரா என் நெஞ்...