My cute little niece

I have been traveling from Bangalore to Chennai every weekends just to spend time with my family and especially my niece Haritha. I don't have any regret traveling every weekend, as her cute expressions, baby talks, naughty plays are worth the painstaking weekend travels. I am right now obsessed with her baby talks and would like to capture them all here, to cherish them later...

தூச்சி = தூக்கிக்கோ
தாச்சி... ஆ ஆ ஆ = தூங்கறேன்
மய = மழை
பட்டா = பட்டாசு
அன்னா பட்டா = அண்ணா பட்டாசு வெடிச்சான்.
நாமா நாமா = ராமா ராமா
கா கா மம்மம் பீபீ. நாமா நாமா = காக்கா பேப்பர் மேல வெச்சிருந்த மம்மு'ஐ மட்டும் எடுத்துக்காம பேப்பரோட எடுத்துது. பேப்பர்ல இருந்த மம்மு கீழ கொட்டீடுத்து. யாராவது பேப்பரோட எடுப்பாளா? ராமா ராமா!! [Based on a true story ;) . This scene helped Krithika feed Haritha that whole day!! Yay!!]
ஐ = hifi
ப்ப = குப்பை
உவ்வா மன்னு = காயம் (உவ்வா), மருந்து போடு.
பட்டு = காயம் பட்டூடுத்து
பூத்தா = மூச்சா
சால் = chair
பதூன் = பலூன்
வாத்த = ஓட்டை
பனு = பிரணவ்
பானானி = பாலாஜி
நுன்னை = Good Night
பித்தல் = Pencil
பேபே = Paper

#MyCuteLittleNiece

Comments

Popular posts from this blog

என் ஊரு சிவபுரம்

Is Ramayana the Indian version of Odyssey?

Why brahmins must support BJP?